நீ வருவாய் என்று
கண்களை மூடவில்லை
வந்தாய்!
நீ என் பெயர்
சொல்லிஅழைப்பாய் என்று
காதுகளை மூடவில்லை
அழைத்தாய்!
ஆனால் நீ என்
மூச்சை அல்லவா
மூடிவிட்டாய்
உன் கல்யாண பத்திரிக்கையை
நீட்டி!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
A master of taking wrong decisions
No comments:
Post a Comment