Wednesday, April 28, 2010

உன் தோட்டத்து
பூவெல்லாம் வாடவில்லை!
உன்னை கண்டதால்
அதன் ஆயுளும்
கூடியதடி!

மாதம் முழுவதும்
பௌர்ணமியே
உன்னை பார்த்த
சந்தோஷத்தில்
நிலவு
கூட தேய
மறந்ததடி!

No comments:

Post a Comment