Wednesday, April 28, 2010

உன் சிரிப்பை
மட்டும்
கடனாக கொடு
மின் தடையே இல்லாத
உலகை நான்
உருவாக்குகிறேன்!

No comments:

Post a Comment