Wednesday, April 28, 2010

மரணத்தால்
உன்னை மறந்திட
சாத்தியமில்லையடி ...
ஆனால்
சத்தியமாக உன்னை
மறந்தால்
மரணம் தான்!

No comments:

Post a Comment