Wednesday, April 28, 2010

என் கண்களை
ஓர் நிமிடம்
கடனாக கொடுக்கிறேன்
கண்ணாடியை பார்
நீ கூட
கவிஞன் ஆகி விடுவாய் !

2 comments: