Wednesday, April 28, 2010

சேற்றில் குளித்தேனடி
சேற்றுத் தாமரையாய்
முளைத்தேனடி ...
உன் கால் தடம்
அங்கே பதிந்திருந்ததால் !!!

No comments:

Post a Comment