Monday, April 19, 2010

இதயம் சிரித்தால்
உன் பெயர் சொல்லி
சிரிக்கும்...
வாய் பேச தெரியாத
இதயத்திற்கு
மொழி கொடுத்த அவள்
மொழி பேச தெரிந்த
நான்
இங்கு ஊமை ஆனேன்
அவள் பிரிந்ததால் !!!

No comments:

Post a Comment