Friday, April 30, 2010

உன் கைப் பிடித்து கடக்கும்
அந்த இரண்டு நிமிடங்களுக்காக
நிறைய சாலைகளை கடக்க
விரும்புகிறது மனம்.......

No comments:

Post a Comment